/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்கா சொல்றது நடக்கும்: மோடியிடம் கன்ட்ரோல் இல்லை Indian Economy dead economy | Rahul
அமெரிக்கா சொல்றது நடக்கும்: மோடியிடம் கன்ட்ரோல் இல்லை Indian Economy dead economy | Rahul
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விருப்பப்படி இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அத்துடன் நிறுத்தாமல், உக்ரைன் உடனான போரை நிறுத்தும்படி உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தியும் கேட்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் ரஷயாவின் செயலை கண்டிக்கும்போது இந்தியா மட்டும் அந்நாட்டிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்குவதையும் டிரம்ப் கண்டித்துள்ளார்.
ஜூலை 31, 2025