வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சினிமா நடிகர்கள் எல்லாம் இருக்கும் கட்சி இந்த கட்சிதான் சாமி. அதனால் நிறைய ஆண்டுகள் சாத்தியம்தான் ஆட்சி செய்ய .
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடி: ஆடல், பாடலுடன் இந்தியர்கள் வரவேற்பு Indians excited PM Modi Brazil
கானா, டிரினிடாட் அன்ட் டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி 4வது நாடாக பிரேசிலுக்கு சென்றார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார்.
சினிமா நடிகர்கள் எல்லாம் இருக்கும் கட்சி இந்த கட்சிதான் சாமி. அதனால் நிறைய ஆண்டுகள் சாத்தியம்தான் ஆட்சி செய்ய .