உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுதும் ஒலித்த சைரன் சத்தம் | israel - iran conflict | us attacks | iran

ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுதும் ஒலித்த சைரன் சத்தம் | israel - iran conflict | us attacks | iran

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 10 நாட்களை கடந்து தீவிரம் அடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் குதித்ததால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. நேற்று ஈரானின் முக்கிய அணு ஆய்வு கூடங்களான ஃபோர்டோ(Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்பஹா((Isfaha) அணு கூடங்களை போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா குண்டு வீசி தாக்கியது.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை