/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இஸ்ரேலிடம் சரண்டர் ஆகும் ஹமாஸ்-பரபரப்பு பின்னணி | Israel vs Hamas | gaza truce deal | Trump on hamas
இஸ்ரேலிடம் சரண்டர் ஆகும் ஹமாஸ்-பரபரப்பு பின்னணி | Israel vs Hamas | gaza truce deal | Trump on hamas
டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங் அலறியடித்து வழிக்குவந்த ஹமாஸ் காசா போர் END பின்னணி என்ன? 2023 அக்டோபர் 7ம் தேதி யூதர்களுக்கு பண்டிகை நாள். அன்று இஸ்ரேல் முழுதும் இசைக்கச்சேரி நடந்தது. திடீரென காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவினர். இசை கச்சேரி நடந்த இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். காசாவில் இருந்து ஏவுகணைகளையும் இஸ்ரேல் மீது வீசினர். இந்த கொடிய தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர்.
ஜன 14, 2025