உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹமாசிடம் இஸ்ரேல் பணிந்தது இதற்கு தான் | israel vs hamas | gaza war | new gaza ceasefire deal | idf

ஹமாசிடம் இஸ்ரேல் பணிந்தது இதற்கு தான் | israel vs hamas | gaza war | new gaza ceasefire deal | idf

ஹமாசிடம் வீழ்ந்தது இஸ்ரேல் காசா போரில் அதிர்ச்சி ட்விஸ்ட் அப்படி என்ன நடந்தது? பரபரப்பு பின்னணி காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்த 15 மாத போரை அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முடிவுக்கு கொண்டு வந்தன. அந்த நாடுகள் கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்று பிப்ரவரி 19ம் தேதி காசாவில் போரை நிறுத்தியது இஸ்ரேல். முதல் கட்ட போர் நிறுத்தம் 2 மாதம் வரை நீடித்தது.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ