உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேல் கதை 10 நாளில் முடியப்போகும் அதிர்ச்சி பின்னணி israel vs iran | trump vs khamenei iron dome

இஸ்ரேல் கதை 10 நாளில் முடியப்போகும் அதிர்ச்சி பின்னணி israel vs iran | trump vs khamenei iron dome

இஸ்ரேல் இனி 10 நாள் கூட தாங்காது டோட்டலா மாறப்போகும் போர் காட்சி ஈரான் காத்திருக்கும் ரகசியம் வெளியான திடுக் ரிப்போர்ட் நீறுபூத்த நெருப்பாக இருந்த இஸ்ரேல், ஈரான் போர், இப்போது பகிரங்கமாக வெடித்து விட்டது. ஈரான் மீது வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்குப்பிறகு இந்த போர் துவங்கியது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ