உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிரியாவை பொளக்கும் இஸ்ரேல்-ட்ரூஸ் மதம் மேல் பாசம் ஏன் israel vs syria | druze vs bedouin idf video

சிரியாவை பொளக்கும் இஸ்ரேல்-ட்ரூஸ் மதம் மேல் பாசம் ஏன் israel vs syria | druze vs bedouin idf video

ட்ரூஸ் மத மக்களுக்காக பெரிய போர் சிரியாவில் இறங்கி அடிக்கும் இஸ்ரேல் நட்புக்காக யூத நாடு செய்கை மிரள விடும் பின்னணி கதை உலகையே பதைபதைக்க வைத்த ஈரானுக்கு எதிரான போரை சமீபத்தில் தான் இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது. காசாவில் உள்ள ஹமாஸ், ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிரான சண்டை இன்னும் முடிந்தபாடில்லை.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ