திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ₹908 கோடி அபராதம் | Jagathrakshakan | FEMA
அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இவருக்கு சொந்தமாக பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. திமுகவில் பணபலம் கொண்ட தலைவர்களில் ஒருவராக ஜெகத்ரட்சகன் இருக்கிறார். கல்வி நிறுவனங்கள் தவிர வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றிலும் இவர் முதலீடு செய்துள்ளார். 2020ல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. வருமான வரித்துறை கொடுத்த தகவலின் படி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அவரது 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது.
ஆக 28, 2024