/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜாகுவார் போர் விமானம் வெடித்து சிதறிய அதிர்ச்சி-வீடியோ jaguar fighter jet crash | IAF | Rajasthan
ஜாகுவார் போர் விமானம் வெடித்து சிதறிய அதிர்ச்சி-வீடியோ jaguar fighter jet crash | IAF | Rajasthan
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் போர் விமானம் ராஜஸ்தானில் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பகல் 1:25 மணி இருக்கும். ராஜஸ்தானின் சுரு மாவட்டம் பனோடா என்ற கிராமத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வானில் இருந்து பறந்து வந்த விமானம் தரைக்கு பக்கத்தில் வெடித்து விழுந்ததை கிராம மக்கள் கண்டனர். விமானம் விழுந்த விவசாய நிலம் தீப்பற்றி எரிந்தது. கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். தீயை அணைக்க முயன்றனர்.
ஜூலை 09, 2025