/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் பரபரப்பு பேச்சு | Jaishankar pakistan visit | SCO submit 2024
ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் பரபரப்பு பேச்சு | Jaishankar pakistan visit | SCO submit 2024
மிரண்டது பாகிஸ்தான் ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் சரவெடி எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று பாகிஸ்தானில் நடந்தது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் உட்பட மொத்தம் 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மாநாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமை தாங்கினார். இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். மாநாட்டில் பேசிய ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பேசினார்.
அக் 16, 2024