/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு | Jharkhand CM Sworn in | Hemant Soren Sworn
பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு | Jharkhand CM Sworn in | Hemant Soren Sworn
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ராஞ்சியில் நடந்த பதவியேற்பு விழாவில், ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் 4வது முறையாக ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார். கவர்னர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
நவ 28, 2024