/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவறான புரிதல்! நான் அப்படி சொல்லவில்லை என்கிறார் கமல் | Kamal Haasan | Kannada Row | Thug Life
தவறான புரிதல்! நான் அப்படி சொல்லவில்லை என்கிறார் கமல் | Kamal Haasan | Kannada Row | Thug Life
கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம் வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சென்னையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்றார். இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை விதிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்து உள்ளது.
ஜூன் 03, 2025