/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வழிநெடுக பக்தர்கள் உற்சாக வரவேற்பு! Kanchi Mutt | Pattina Pravesam | Yatra Darshan
வழிநெடுக பக்தர்கள் உற்சாக வரவேற்பு! Kanchi Mutt | Pattina Pravesam | Yatra Darshan
காஞ்சி சங்கர மடத்தின், 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், பட்டினபிரவேசம் மேற்கொண்டார். இந்த பட்டினபிரவேசம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து துவங்கியது. மடாதிபதி விஜயேந்திரர் துவக்கி வைத்து, இளைய மடாதிபதியை ஆசிர்வதித்தார்.
மே 02, 2025