உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING விஜய்க்கு பேரிடி! கோர்ட் ஆர்டரில் ட்விஸ்ட் karur stamped | vijay caravan | tvk karur issue

BREAKING விஜய்க்கு பேரிடி! கோர்ட் ஆர்டரில் ட்விஸ்ட் karur stamped | vijay caravan | tvk karur issue

கரூர் சம்பவத்தில் சென்னை ஐகோர்ட் உத்தரவு நகல் வெளியாகி பரபரப்பு விஜய் பிரசார வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவு பிரசார வாகனத்தில் தொண்டர்கள் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதிரடி ‛Hit And Run வழக்கு பதிவு செய்து பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவு இந்த விவகாரத்தில் நேற்று அதிரடியாக பல கேள்விகளை எழுப்பியது கோர்ட் ‛Hit And Run வழக்கு பதிவு செய்யாதது ஏன்?

அக் 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

samaniyan
அக் 04, 2025 12:23

court verdict wrong.


Balasubramanian
அக் 04, 2025 12:03

தலைவர் படத்திற்கு பால் ஊற்றும் கூட்டம், அவர் வாகனத்தில் அடி பட்ட வாகனத்தை பரிசாக மதிக்கும், காயத்தை விழுப்புணணாக ஏற்கும், அந்த தைரியத்தில் தானே இறந்து போனவர்களை கவனியாமல் இவர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி ஓடிச் சென்று விடுவார்கள்


Mecca Shivan
அக் 04, 2025 11:51

இரு சக்கர ஓட்டிகள் கம்பளைண்ட் கொடுக்காமல் எதற்கு ஹிட் அண்ட் ரன் கேஸ் ? கொஞ்சம் வரம்பு மீறி போகிறார்களோ ?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை