உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தப்புவாரா விஜய்... சுப்ரீம் கோர்ட் தான் ஒரே வழி karur stampede | tvk vijay update tvk karur issue

தப்புவாரா விஜய்... சுப்ரீம் கோர்ட் தான் ஒரே வழி karur stampede | tvk vijay update tvk karur issue

விஜய்க்கு ஐகோர்ட்டில் விழுந்த அடி கைது நடவடிக்கையில் தப்புவாரா? தவெக எடுத்த அதிரடி முடிவு தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிககி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. நெரிசல் ஏதேச்சையாக நடந்தது அல்ல. இது திட்டமிட்ட சதி என்று தவெக சொல்கிறது. அதே நேரம் தவெகவும், விஜயும் தான் அசம்பாவிதத்துக்கு பொறுப்பு என்கிறது திமுக.

அக் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி