/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அஸ்ரா கார்க் டீம் கையில் தவெக முக்கிய புள்ளி-பரபரப்பு karur stampede | ashra garg | tvk vijay update
அஸ்ரா கார்க் டீம் கையில் தவெக முக்கிய புள்ளி-பரபரப்பு karur stampede | ashra garg | tvk vijay update
கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கரூர் போலீசார் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை கைது செய்தனர். பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளனர்.
அக் 09, 2025