உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டை உலுக்கும் கேரள மாணவி சம்பவம்: பகீர் பின்னணி | kerala girl case | pathanamthitta case | kerala

நாட்டை உலுக்கும் கேரள மாணவி சம்பவம்: பகீர் பின்னணி | kerala girl case | pathanamthitta case | kerala

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த மாணவியை 5 ஆண்டில் 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 64 பேரை கைது செய்யும் படலத்தில் கேரள போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாட்டையும் உலுக்கும் இந்த சம்பவம் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இப்போது வயது 18 வயதாகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். விளையாட்டில் சுட்டி. சிறந்த தடகள வீராங்கனை.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை