உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சபரிமலை கோயில் விவகாரம்: சட்டசபையில் கடும் அமளி: எஸ்ஐடி அமைத்தது ஐகோர்ட் | Sabarimala | Gold Issue

சபரிமலை கோயில் விவகாரம்: சட்டசபையில் கடும் அமளி: எஸ்ஐடி அமைத்தது ஐகோர்ட் | Sabarimala | Gold Issue

சபரிமலை கோயிலில் தங்கம் குறைந்தது எப்படி? கேரள சட்டசபையில் அமளி எஸ்ஐடி அமைத்தது ஐகோர்ட் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர்கள் சிலைகளில் போர்த்தப்பட்ட தங்க முலாம் பூசிய கவசங்களில் தங்கத்தின் எடை குறைந்ததாக புகார் எழுந்தது. இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை