உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாங்கள் உருவாக்கினோம்; அவர்கள் விற்கிறார்கள்: பாஜ மீது கார்கே தாக்கு Kharge Speech | Modi

நாங்கள் உருவாக்கினோம்; அவர்கள் விற்கிறார்கள்: பாஜ மீது கார்கே தாக்கு Kharge Speech | Modi

ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாக்., இடையே போர் நடந்து கொண்டிருந்த போதே, அதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறை கூறினார். ஆனால், பிரதமர் மோடி அதை ஒரு முறை கூட மறுக்கவில்லை.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை