உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வார்டு கவுன்சிலர்கள் கூடுவது எதற்காக? | Secret meeting | CM constituency | Ward councillors

வார்டு கவுன்சிலர்கள் கூடுவது எதற்காக? | Secret meeting | CM constituency | Ward councillors

முதல்வர் தொகுதியில் நடக்கும் ரகசிய கூட்டம் தமிழக சட்டசபை கூட்டம், மாநகராட்சி மன்ற கூட்டங்கள்ல செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்கள அனுமதிக்கிறாங்க... பார்வையாளர்களா பொதுமக்களையும் அனுமதிக்கிறாங்க... ஆனா, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாருல இருக்க திரு.வி.க நகர் மாநகராட்சி மண்டல கூட்டத்துக்கு மட்டும் யாரையும் அனுமதிக்கறது இல்ல.. மேயர் பிரியாவோட வார்டும் இந்த மண்டலத்துல தான் வருதாம்.. யாருக்கு டெண்டர் தரணும்... என்ன வேலை எடுக்கணும்... எத மேலிடத்துல அனுமதி வாங்கி செய்யணுங்கற மாதிரயான விஷயங்கள எல்லாம் இந்த கூட்டத்துல தான் விவாதிக்கிறாங்களாம்.. இதனால தான் கூட்டத்த ரகசியமா நடத்துறதா பேசிக்கிறாங்க. எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் பேசுறதுலாம் வெளியில தெரியுது... ஆனா, நம்ம வார்டு கவுன்சிலர்கள் பேசுறது மட்டும் நமக்கு தெரிய மாட்டீங்குதேன்னு இந்த மண்டல மக்கள் புலம்புறாங்களாம்..

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை