உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்கள் மீது கடனை சுமத்திய திமுக: கே.பி.ராமலிங்கம் தாக்கு! KP Ramalingam | BJP | Dmk | MK stalin

மக்கள் மீது கடனை சுமத்திய திமுக: கே.பி.ராமலிங்கம் தாக்கு! KP Ramalingam | BJP | Dmk | MK stalin

மக்கள் கேள்விக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்! பாஜ நிறுவனர் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் விழா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிபட்டியில் உள்ள கே.பி.ராமலிங்கம் வீட்டில் கொண்டாடப்பட்டது. இதில் தீனதயாள் உபாத்யாயா படத்துக்கு, ராமலிங்கம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !