/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவுக்கு அதிகார மமதை பழனிசாமி கண்டனம் | Krishnagiri | ADMK | DMK | MKstalin
திமுகவுக்கு அதிகார மமதை பழனிசாமி கண்டனம் | Krishnagiri | ADMK | DMK | MKstalin
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமன் தொட்டியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தில் கிராம சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. வேப்பனஹள்ளி அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமி, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்தனர். வரவேற்பு பிளக்ஸ், கட்சிகொடிகள் கட்டி நிகழ்ச்சிக்கு தாயாராக இருந்த நிலையில், திமுகவினர் குறுக்கிட்டனர். எங்கள் ஆட்சியில் நாங்கள்தான் திட்டத்தை தொடங்கி வைப்போம் என்று தகராறு செய்ததால், இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உண்டானது.
செப் 11, 2024