வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்களில் சட்டத்தை, மக்களை, CCTVக்களை எத்தனை பேர் பாதுகாக்கிறார்கள், லஞ்சம் கேட்பது குற்றமென்றும் அறிந்தும் மக்களை அநாகரிகமாக பேசி பணம்/பொருள் பிடுங்குகின்றனர் பஞ்சாயத்து என்கிற பெயரிலும் அதிகார பிச்சையெடுக்கின்றனர் வயதான காவலருடன் சென்றவர் அவரை காப்பாற்றுவதை விட்டு ஓடிச்சென்று விட்டார் பழைய இடத்தில CCTVக்களை அகற்றி புது இடங்களில் அமர்த்துகின்றனர். இவர்களால் மக்களின் பணம்/பொருள்/உயிர்களுக்கு பாதுகாப்பு ஒழுங்காக பாதுகாப்பு கொடுக்கப்படுகின்றதா. அந்த காக்கிச்சட்டை தொழிலின் மரியாதையை அவர்களே தரக்குறையாக்கிவிட்டனர்