உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குடும்பத்தை பிரிந்த ரோகிணி தேஜஸ்வி மீது பகீர் குற்றச்சாட்டு | lalu prasad yadav | Rohini Acharya

குடும்பத்தை பிரிந்த ரோகிணி தேஜஸ்வி மீது பகீர் குற்றச்சாட்டு | lalu prasad yadav | Rohini Acharya

நான் கொடுத்த கிட்னி அசுத்தமா? செருப்பால் அடிக்க ஓங்கினார்கள் லாலுவின் மகள் ரோகிணி உருக்கம் பீகார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் படுதோல்வியை சந்தித்த நிலையில், லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, அரசியலையும், குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன் என அறிவித்தார். தேர்தல் தோல்வியால், தேஜஸ்வி மற்றும் ரோகிணி இடையே பிரச்னை, வாக்குவாதம் ஏற்பட்டதால் ரோகிணி இந்த முடிவை எடுத்தாக கருதப்பட்டது.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி