உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குடிப்பதை சட்டத்தால் நிறுத்த முடியாது: அரசு திட்டவட்டம் | Minister Muthusami | Liquor sales

குடிப்பதை சட்டத்தால் நிறுத்த முடியாது: அரசு திட்டவட்டம் | Minister Muthusami | Liquor sales

தீபாவளி நாளில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எதுவும் செய்வதில்லை. தானாக விற்பனை அதிகரிக்கிறது என மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

அக் 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
அக் 23, 2025 17:34

குடிச்சிட்டு ரோட்டில் விழுந்தவன வண்டி ஏறி கொன்னாலும் சட்டம் ஒன்னும் செய்யாது. வழியில மது போதைல மயங்கி கிடைக்கறவன கண்டுக்காத காவலர்களின் சட்டம், பொது இடங்களில் குடிச்சிட்டு இருக்கிறவன அதட்டி குறைந்த பட்சம் 3000௹ வாங்க மட்டும் காவலர்களுக்கு சட்ட அனுமதி இருக்கா சாமி.


vaidheeswarran subrahmani
அக் 23, 2025 16:58

திமுக பதவி இழந்தால், மதுவிலக்கு அமலுக்கு varum


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ