உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டத்தில் திமுக கோஷ்டி மோதல் உச்ச கட்டம்! | DMK | Madhavaram DMK MLA | MLA Sudharsanam

கூட்டத்தில் திமுக கோஷ்டி மோதல் உச்ச கட்டம்! | DMK | Madhavaram DMK MLA | MLA Sudharsanam

மாதவரம் திமுக எம்எல்ஏ சுதர்சனம். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் மாதவரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் புழல் நாராயணனுக்கும் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. புழல் நாராயணனின் மகன் அஜய்க்கு திமுக இளைஞர் அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று திமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக மகனை அழைத்துச் சென்றுள்ளார் நாராயணன். அப்போது எம்எல்ஏவுக்கு சால்வை அணிவிக்க மகனிடம் கூறியிருக்கிறார்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !