/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ஆடிப்போன திமுக வட்டாரம் | Madurai Bench Amit Malviya FIR Quashed
ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ஆடிப்போன திமுக வட்டாரம் | Madurai Bench Amit Malviya FIR Quashed
சென்னையில் கடந்த 2023 செப்டம்பரில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது அமைச்சராக இருந்த துணை முதல்வர் உதயநிதி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சனாதனத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாள்வியா உதயநிதி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஜன 21, 2026