/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நீதிபதியை இழித்து பேசுவதா? ஹிந்து முன்னணி கண்டனம் | Madurai MP Su Venkatesan Thiruparankundram
நீதிபதியை இழித்து பேசுவதா? ஹிந்து முன்னணி கண்டனம் | Madurai MP Su Venkatesan Thiruparankundram
மதுரையில் கடந்த 9ம் தேதி மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பேசிய பலரும் மதக் கலவரத்தை துாண்டும் விதத்தில், சட்ட விரோதமாக பேசியுள்ளனர்.
மார் 13, 2025