உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்காச்சோளத்தை வீட்டிலே வளர்க்கலாம் - வழிகாட்டும் ஆராய்ச்சி மையம் - Maizecultivation | Episode 2

மக்காச்சோளத்தை வீட்டிலே வளர்க்கலாம் - வழிகாட்டும் ஆராய்ச்சி மையம் - Maizecultivation | Episode 2

மக்களின் பிரதான உணவாகவும், கால்நடை தீவனத்தின் ஆதரமாகவும், மக்காச்சோளம் விளக்குகிறது. மக்காச்சோளம் சாகுபடி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை தயாரிப்புகளுக்கும் பங்களிக்கிறது. அதனால தான் தானியங்களின் ராணி என மக்காச்சோளம் அழைக்கப்படுகிறது.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி