/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாஜ தலைவர் வீட்டுக்கு தீவைப்பு-பதற்றம் Askar Ali manipur | manipur bjp leader house burnt | waqf act
பாஜ தலைவர் வீட்டுக்கு தீவைப்பு-பதற்றம் Askar Ali manipur | manipur bjp leader house burnt | waqf act
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பாஜ கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வக்ப் சட்டத்திருத்த மசோதா பார்லிமென்ட்டில் வெற்றிகரமாக நிறைவேறியது. பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஜனாதிபதியும் சட்ட திருத்தத்தை அங்கீகரித்ததால், வக்ப் திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிராக மணிப்பூரில் நேற்று பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் மிகப்பெரிய அளவில் பேரணி சென்றனர்.
ஏப் 07, 2025