வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுக்கு எல்லாமே ராஜினாமா பண்ணுவாங்க.. கோடி கோடியா கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் அமைச்சர் பதவியில் இருக்காங்க.. இதுக்கு போய் பயப்படலாமா? ராஜினாமா பண்ணினாள் மட்டும் சட்ட நடவடிக்கை வராதா ஏன்னா? தொடர்ந்து வேளையில் இருந்தால் சம்பளம் வரும் பென்ஷன் வரும்.. வேலையில் இருக்கும் வரை மற்ற சலுகைகள் கிடைக்கும்