/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பேச்சை முழுமையாக கேட்டால்தான் புரியும் | Minister Murthy's controversial speech on the basis ofcaste
பேச்சை முழுமையாக கேட்டால்தான் புரியும் | Minister Murthy's controversial speech on the basis ofcaste
அரசு பணிக்கு தேர்வான 421 முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மதுரையில் நவம்பர் மாதம் பாராட்டு விழா நடந்தது. இதில் பேசிய அமைச்சர் மூர்த்தி, நாம் ஆண்ட பரம்பரை என்பதை நினைவு கொள்ள வேண்டும், என பேசி ஜாதி உணர்வை துாண்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி வந்த அமைச்சர் மூர்த்தி, ஆண்ட பரம்பரை பேச்சு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.
ஜன 02, 2025