உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2026 தேர்தலில் அதிக இடம் கேட்பதால் கூட்டணியில் சலசலப்பா? | Minister Namachivayam | BJP | N.R.Congres

2026 தேர்தலில் அதிக இடம் கேட்பதால் கூட்டணியில் சலசலப்பா? | Minister Namachivayam | BJP | N.R.Congres

புதுச்சேரி மாநில பாஜ புதிய தலைவராக வி.பி.ராமலிங்கம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். அவரை முன்னாள் பாஜ தலைவரும் எம்.பியுமான செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைத்து சென்று தலைவர் சேரில் அமர வைத்தனர். புதிய மாநில தலைவருக்கு சால்வை அணித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை