/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் வெளியிட்டது திமுக கொள்கைகளின் ஜெராக்ஸ் காபி: ரகுபதி | Minister Regupathi | DMK | Actor Vijay
விஜய் வெளியிட்டது திமுக கொள்கைகளின் ஜெராக்ஸ் காபி: ரகுபதி | Minister Regupathi | DMK | Actor Vijay
திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
அக் 28, 2024