/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலின் எதிர்ப்புக்கு கருணாநிதி கற்பனையில் பாஜ பதில் MK Stalin | TN CM | TN BJP | Karunanithi
ஸ்டாலின் எதிர்ப்புக்கு கருணாநிதி கற்பனையில் பாஜ பதில் MK Stalin | TN CM | TN BJP | Karunanithi
மகனே மாட்டிக்கொள்ளாதே அடக்கி வாசி; அவசரப்படாதே! ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரேநாடு ஒரே தேர்தல் என்ற கொடூரமான மசோதாவை பார்லிமென்டில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையான இது, பிராந்திய குரல்களை அழித்து கூட்டாட்சி தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம் என ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
டிச 12, 2024