உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கடைசி நாள் ஸ்டாலின் பரபரப்பு வீடியோ ரிலீஸ் MK Stalin viral video | Delimitation | TN Election 2026

கடைசி நாள் ஸ்டாலின் பரபரப்பு வீடியோ ரிலீஸ் MK Stalin viral video | Delimitation | TN Election 2026

இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிய இருக்கும் நிலையில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆட்சியில் சில குறைகள் இருக்க தான் செய்கிறது என்று மனம் திறந்து பேசிய ஸ்டாலின், திமுக இந்துக்களின் எதிரி என்ற விமர்சனத்துக்கும் பதில் அளித்தார்.

ஏப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி