/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடியை சந்திக்கும் டிரம்ப்... பரபரக்கும் அமெரிக்கா Modi is a fantastic man | Trump praises PM Modi
மோடியை சந்திக்கும் டிரம்ப்... பரபரக்கும் அமெரிக்கா Modi is a fantastic man | Trump praises PM Modi
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். மிச்சிகனில் நடந்த விவாத நிகழ்ச்சியில் மக்கள் முன்பு அவர் பேசினார். மீடியா சார்பில் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்தார். உலக நாடுகளின் வர்த்தக கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், இந்தியா இறக்குமதிக்கு அதிக வரி விதிப்பதாக சாடினார். அதே நேரம் மோடியை வெகுவாக புகழ்ந்து தள்ளினார். அவர் கூறியது: இந்தியா, பிரேசில், சீனா போன்ற நாடுகளின் வர்த்தக கொள்கை கடினமாக இருக்கிறது. இறக்குமதி வரி விஷயத்தில் இந்தியா நம்மை வதைக்கிறது.
செப் 18, 2024