உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடி விழாவில் திமுக செய்த பெரிய சதி முறியடிப்பு | modi tuticorin visit | dmk vs bjp | modi tn visit

மோடி விழாவில் திமுக செய்த பெரிய சதி முறியடிப்பு | modi tuticorin visit | dmk vs bjp | modi tn visit

கடந்த ஆண்டு தூத்துக்குடி வஉசி துறைமுக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றபோது, பாஜவினரின் கூட்டத்தை பார்த்து திமுகவினர் மிரண்டு போய்விட்டனர். மீண்டும் ஏர்போர்ட் புதிய முனையம் திறக்க மோடி தூத்துக்குடி வருகிறார் என்றதுமே தூத்துக்குடி திமுகவினர் பதைபதைக்க ஆரம்பித்தனர். பாஜவுக்கு எதிராக நூதன அரசியல் வியூகம் வகுத்தனர். ஆனால் அதை முறியடித்து திமுகவுக்கு பாஜ தொண்டர்கள் அதிர்ச்சி கொடுத்து விட்டனர்.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ