உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவறான தகவலை பாஜ பரப்புவதாக அமைச்சர் மூர்த்தி ஆவேசம் | Moorthy Minister | Annamalai Bjp

தவறான தகவலை பாஜ பரப்புவதாக அமைச்சர் மூர்த்தி ஆவேசம் | Moorthy Minister | Annamalai Bjp

அண்ணாமலை முயற்சியால் டங்ஸ்டன் நிறுத்தப்பட்டதா? மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 6 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கர்னல் பென்னிகுக் பெயரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. வணிகவரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. புதிய பஸ் ஸ்டாண்டை நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !