/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 2ம் பகுதியும் நிறைவேற்றப்படும் L Murugan| Bjp Campaign
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 2ம் பகுதியும் நிறைவேற்றப்படும் L Murugan| Bjp Campaign
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பெரிய புத்தூர் கிராமத்தில், விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாண்டியாறு- புன்னம்புலா திட்டத்தை நிறைவேற்றும் வேட்பாளரை ஆதரிப்பது பற்றி அவர்கள் விவாதித்தனர். அவிநாசி தொகுதியின் பாஜ வேட்பாளர் எல் முருகன், விவசாயிகள் கூட்டத்திற்கு சென்றார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #LMurugan #BjpCampaign #MuruganElectionCampaign #ElectionPromises #AvinashiConstituency #PoliticalCampaign #TamilNaduPolitics #VoteForMurugan #ElectoralPromises #AvinashiVote #BJPInAction #CommunityVoices #Election2026 #PublicSupport #GrassrootsCampaign #PoliticalLeadership #EmpowerAvinashi #FutureOfAvinashi #ChangeWithMurugan
ஏப் 09, 2026