உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாசிச திமுக அரசுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி | Nainar Nagendran | TN BJP leader | DMK | CM Stalin

பாசிச திமுக அரசுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி | Nainar Nagendran | TN BJP leader | DMK | CM Stalin

10 நாள் ஆகியும் FIR கூட போடல நயினார் எச்சரிக்கை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலனை கைது செய்யாமல் திமுக அரசு இழுத்தப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நவ 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி