உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் கூடாரத்தையே விரட்டியடிப்போம்: நாகேந்திரன் nainar nagendren | BJP state president | Stalin

ஸ்டாலின் கூடாரத்தையே விரட்டியடிப்போம்: நாகேந்திரன் nainar nagendren | BJP state president | Stalin

மரண பயணம் கண்ணில் தெரியுதே சட்டசபை தேர்தல் வரை ஆடுங்கள்! திமுகவுக்கு பொருந்தா கூட்டணிதான் என்டிஏ தமிழக பாஜ தலைவர் நாகேந்திரனின் அறிக்கை: நம்மை பார்த்து பொருந்தாக் கூட்டணி என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்கள். இது திமுகவுக்கு பொருந்தா கூட்டணிதான். மக்களை சுரண்டி கொழுக்கும் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகும் கூட்டணி.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை