உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேற்கு வங்க கவர்னரிடம் விளக்கிய தேசிய மகளிர் ஆணைய தலைவி NCW Chairperson met Governor Bose| WB Riot

மேற்கு வங்க கவர்னரிடம் விளக்கிய தேசிய மகளிர் ஆணைய தலைவி NCW Chairperson met Governor Bose| WB Riot

வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் கடந்த 11ம் தேதி ஒரு பிரிவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. பலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. தந்தை, மகன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். 400க்கு மேற்பட்ட ஹிந்துக்கள் பக்கத்து மாவட்டமான மால்டாவில் தஞ்சம் அடைந்தனர்.

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை