/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வாக்காளர்களுக்கு போலி டோக்கன் விநியோகித்த அதிமுகவினர் | Nilakkottai | Fake Cheque | Flying Squad
வாக்காளர்களுக்கு போலி டோக்கன் விநியோகித்த அதிமுகவினர் | Nilakkottai | Fake Cheque | Flying Squad
செக் வடிவில் போலி டோக்கன் விநியோகித்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் டோக்கன்களை விநியோகித்தனர்.
ஏப் 17, 2026