/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மூப்பனார் பிரதமராவதை தடுத்த சக்தி: நிர்மலா ஆவேசம் | Nirmala Sitharaman | Moopanar memorial | Chennai
மூப்பனார் பிரதமராவதை தடுத்த சக்தி: நிர்மலா ஆவேசம் | Nirmala Sitharaman | Moopanar memorial | Chennai
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை, வாசன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
ஆக 30, 2025