உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஜித் தோவலுக்காக மோடி வைத்திருக்கும் அடுத்த திட்டம் | NSA Ajit Doval | PM Modi | devendra fadnavis

அஜித் தோவலுக்காக மோடி வைத்திருக்கும் அடுத்த திட்டம் | NSA Ajit Doval | PM Modi | devendra fadnavis

அஜித் தோவல் பதவி இதோடு காலி பிரதமர் மோடி எடுத்த திடீர் முடிவு அடுத்து என்ன? பின்னால் வேறு பிளான் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். 80 வயதாகும் இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மோடி முதன் முறை பிரதமரான 2014ல் இருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் உள்ளார்; மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி