உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாக்காளர் பட்டியலில் இருந்து நாதக வேட்பாளர், கணவர் பெயர் நீக்கம்? | NTK | SIR | Sivanganga | indhuja

வாக்காளர் பட்டியலில் இருந்து நாதக வேட்பாளர், கணவர் பெயர் நீக்கம்? | NTK | SIR | Sivanganga | indhuja

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. சிவகங்கை தொகுதியில் இந்துஜா என்பவர் போட்டியிடுகிறார்.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி