/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படை | Operation black forest | Break backbone of Naxalism
நக்சல்களின் முதுகெலும்பை உடைத்த பாதுகாப்பு படை | Operation black forest | Break backbone of Naxalism
2026 மார்ச்சுக்குள் நாடு முழுதும் நக்சலைட் பயங்கரவாதத்தை ஒழக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஏராளமான நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
மே 15, 2025