உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / IMF நிதி உதவி எதற்கு? பாக் மீது ஒவைசி ஆவேச அட்டாக் | Operation Sindhoor| Owaisi Speech

IMF நிதி உதவி எதற்கு? பாக் மீது ஒவைசி ஆவேச அட்டாக் | Operation Sindhoor| Owaisi Speech

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாக். பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, நம் நாட்டின் பல பகுதிளில், பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி பாக்., ராணுவத்தின் தாக்குதல் தொடர்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் நம் படைகள், தொடர்ந்து எதிர் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளன.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி