உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆபரேஷன் சிந்தூர்: பாக் வெளியிட்ட புதிய பரபரப்பு தகவல் | OperationSindoor | India Pakistan Tens

ஆபரேஷன் சிந்தூர்: பாக் வெளியிட்ட புதிய பரபரப்பு தகவல் | OperationSindoor | India Pakistan Tens

Operation Sindoorனா ஒரு வரலாறு பாக் ஒப்புக்கொண்ட பெரிய உண்மை இந்தியாவிடம் கெஞ்சிய பின்னணி இதுதானா? பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பழி தீர்க்கும் வகையில், கடந்த மே 7 ம்தேதி அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை